கொக்கி உனக்குக் கோபம் ஆகாத….டி

பதிவின் வடிவம்

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..
ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..
ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….
மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண
ராதே உனக்கு கோபம் ஆகாதடி………
மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….
ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………
மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண
ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….

எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………
நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ
ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….
ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..

படம். சிந்தாமணி
வருடம். 1937
பாடல். பாபநாசம் சிவன்
பல்லவி.

நன்றி ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்கள்

8 responses »

 1. ஐயா!
  இப்பாடலும், பாகவதரும் நடிப்பும்,குரலுமெனக்கும் பிடித்தவையே! இவர் படங்களை நான் தேடிப் பார்த்து ரசித்துள்ளேன்.
  70 களில் யாழ் வின்சர் அரங்கில் வடமாகாணத்தில் காலராப் பாதிப்பு இருந்த போது, கொழும்பு போக்குவரத்துகள் அரசு தடை செய்தபோதும், இந்திய திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்தபோதும்.வின்சர் தியேட்டர் உரிமையாளரிடம் சொந்தமாக இருந்த பழைய படங்களைத் திரையிட்டபோது, ஒவ்வோருவாரமும் ஒரு பழைய நடிகர் வாரமாக திரையிடுவார்கள், அப்போது இவர், பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் படங்கள் பார்த்து ரசித்தேன். இங்கு வந்தபின்பும் கசட்டில் பார்த்துள்ளேன்.
  இப்பாடல்- சிவாஜி நடித்த குலமகள் ராதை எனும் படத்தில் ரி.எம்.எஸ் சின் குரலில் இடம் பெற்றது.
  இக்கொக்குகளின் கூடலுக்கு முந்திய ஊடலோ?

  கொக்கு- கொக்கன் – கொக்கி… நல்லத்தான் இருக்கிறது.

  • johan paris இவரது படங்களை நான் பார்த்ததில்லை. நான் மாணனாயிருந்த காலத்தில் இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பாகும் பழைய பாடல்களில் அவரது பாடல்களைக் கேட்டே எனது மனதிற்கு பாகவதர் நெருக்கமானார்

  • சங்கீத ஞானம் இல்லாத என்போன்றோரையும் தனது கம்பீரமான குரலினாலும் சிறப்பான ஆலாபனையாலும் கவர்ந்திருக்கிறார்.நன்றி T.N.MURALIDHARAN உங்கள் கருத்துரைக்கு

 2. கொக்கி உனக்கு கோபம் ஆகாதடி தலைப்பை பார்த்ததுமே வாய் ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ என்று பாட ஆரம்பித்துவிட்டது. பார்த்தால் அதே பாட்டு.. பூரவும் ஞாபகம் வரது. கொக்கியும் கோபமாக மரத்தில் உட்கார்ந்திருக்கு. ஆனால் கோபத்தைக் காணோமே? நிறையதரம் கேட்ட பாட்டு. மனைவியிள் கோபத்தைத் தணிக்க கதைகளில் இந்தப்பாட்டு ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக உபயோகப் படுத்தப் பட்டது.. மலரும் நினைவுகளென்றால் இதெல்லாம்தான் பொருத்தமாக இருக்கும். மிகவும் ரஸித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s