கிளுக்கப் புறப்பட்டு கிளுக்குப் பட்டேன்.

பதிவின் வடிவம்

SDC13837-002சுவரில் ஒட்டியிருந்தார்
சின்னத் தும்பியார்
களைப்போடு
பசித்துயரோ
இறுதி மூச்சு
நெருங்குகிறதோ

நானறியேன்.
அகப்பட்டாரென
அவதியுடன்
கிளுக்கப் புறப்பட்டேன்
கிளுக்குப் பட்டேன்.
கடுகடுப்பாகாதீர்கள்
வேலை மினக்கெட்ட
வேலை பாக்கிறான்
நம் வேலையையும்
கெடுக்கிறான் என……..
Advertisements

5 responses »

  1. டொக்டர் முருகானந்தன் ஐயா,

    “அனுமதி இல்லாமல் படமெடுத்த‌தற்கு கோர்ட்டுக்கு போகப்போறேன்”__இது தும்பியார் சொன்னதாக கேள்விப்பட்டேன்.

    வித்தியாசமான படம்.தலைப்பும்,கவிதையும் ரசிக்கும்படி உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s