கரம் உயர்த்தி வான் அளைய வருவேன்…

தரநிலை

“தறுக்கணித்துப் போனாய்
நிலமடங்கித்
தரை தவழ்ந்து
தலை கவிழ்ந்து
வாயடங்கிக் கிட” வென
திமிர்ப் பேச்சு வேண்டாம்.

SDC13629-002

திடமிருக்கு மனம் நிறைய
உடலிருக்கு அயராதுழைக்க
கரம் உயர்த்தி சிறகசைத்து
வான் அளைய வருவேன்
தலை குனியும்
வாழ்வெனக்கில்லை
தலைக்கனம் கொள்ளாதே
உயர்ந்திடுவேன்
நிசம் இது.

எம்.கே.முருகானந்தன்

Advertisements

4 responses »

  1. “கரம் உயர்த்தி சிறகசைத்து
    வான் அளைய வருவேன்
    தலை குனியும்
    வாழ்வெனக்கில்லை
    தலைக்கனம் கொள்ளாதே
    உயர்ந்திடுவேன்
    நிசம் இது.”

    ஆகா…. அருமை… அருமை….
    மிகவும் ரசித்தேன்.

  2. நீல வானத்தின் பிண்ணனியில் வானுயர்ந்த மரங்கள்,அதனுடன் போட்டிபோடும்
    கவிதை எல்லாமே அழகு.

    தென்னை கீற்றுகள் போல் உள்ளன,ஆனால் தென்னை மரங்கள் இல்லை என நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s