முகத்தில் கரி பூசும் புன்முகமில்லை……

பதிவின் வடிவம்

முகத்தில் கரி பூசும்
புன்முகமில்லை.
சுவரொட்டியில் சாணமடிக்கும்
அவமதித்தல் இல்லை.
பாதை நீளக்
கருங்கல் ஜல்லி பரப்பியதும்
சுடச் சுடச் அதன் மீது
தார் சிந்திடுவார்.
SDC14025-002
ஜோரான தெருமீது
பயணிப்போர்
மனம் நிறையும்
உடல் பூராக்
கரியானாலும்
உள்ளமது வெண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s