‘பொட்’ டிழந்தவள்

பதிவின் வடிவம்

பொட்டிழந்து
பூவொதுக்கித் தன்
தலைக் கட்டவிழ்த்து
புறம் ஒதுங்கும்
பெண்ணல்ல

SDC13848-001
‘பொட்’ இழந்தும்
தாய் மண்ணில்
வேரூன்றி
பூச் சொரிந்து
குலம் பெருக்கும்
நங்கை இவள்

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s