நாம்பன் குரல் கேட்கிறதோ?

பதிவின் வடிவம்

துடை அடிபட
முலை குலுங்கிட
நெடு வால் நடமிட
கிடு கிடுவென
நெடு நடை நடந்து
விடுவிடுவென
செல்வதெங்கே?
Photo1306-001
காமம் கிளர்ந்திட
விதை ஒடுங்கிட
குறி திமிர்த்திட
வாவென்றழைக்கும்
நாம்பன் குரல்
கேட்கிறதோ?
நெடுந்தொலைவினில்

SDC14062-002

அம்மாவென
ஏங்கி நிற்கும்
கன்றுக்குட்டியையும்
மறந்தாயோ?

 

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Advertisements

7 responses »

  1. அருமை ஐயா…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s