இறப்பில் ஜனனம்

பதிவின் வடிவம்

நேற்று வாழ்ந்ததை
இன்று இழப்பது
இறப்பு
இன்று இழந்ததை
நாளை பெறுவது
பிறப்பு.

M.K.Muruganandan
யாருக்கு
என்று எப்போது
அறியாத சூழ்ச்சிச் சக்கரத்தில்
இன்றைய வாழ்வு.

DSC04143-001

சக்கரத்தை புறமொதுக்கி
நம்பிக்கை
கிளர்ந்தெழ
தளர்ந்தவனுக்கு
கரம் நீட்டி
சுற்றம் மகிழ
வாழ்வது
பெருவாழ்வு
DSC04099-001

எம்.கே.முருகானந்தன்

Advertisements

7 responses »

 1. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைய இவ்வுலகத்தில் ‘தளர்ந்தவனுக்கு கரம நீட்டி சுற்றம் மகிழ’ பெரு வாழ்வு வாழும் வகையை சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்

 2. ஐயா வணக்கம்!

  உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  என் வலைத்தளத்தில் உங்கள் வரவுகண்டேன். உளமார்ந்த நன்றி!

  அருமையான புதையல் உலகத்திற்கு வந்திருப்பதாகத் தோண்றுகிறது எனக்கு.

  அற்புதம். இவ்வளவு சிறப்புகள் இங்கிருக்கின்றதே… அருமை. அருமை. அருமை!!!

  இங்கும் ஜனனம் மரணம் இரண்டினையும் மிக அழகாக கவியினால் படம்பிடித்திருப்பது என் மனதைக்கவர்ந்தது. வாழ்த்துக்கள் ஐயா!

  தொடர்வேன்….

  • உங்கள் சந்தேகம் சரிதான்.
   புகைப்படங்கள் பிடிப்பதில் ஒரு ஆர்வம்.
   அவற்றிற்கு விளக்கமாக சில வரிகள் எழுத முனையும்போது
   அவை கவிதைபோல அமைந்து விடுகிறது.

   ஒரு சில மட்டுமே கவிதை எழுதிய பின் புகைப்படத் தேர்வு நடைபெற்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s