உக்கிய இலையும் வாழ்வும் ………..

பதிவின் வடிவம்

“பனி மலையின் கதச் சூடு
இள வேனில் தேன் மழை
சுடு வடையின் கரகரப்பு
பெரு மழையில்
நனைந்துழலும் சுகம்
இவையனைத்தும்
உன் அணைப்பில்
கிட்டும் என்றிருந்தேன்.

DSC04333-001

சதை கரைக்கும்
கசநோயில்
உருக்குலைந்து
அனல் தின்று
உமிழ்ந்தெறிந்த
நெஞ்சாங் கூடாக
மனம் தீய
வீழ்ந்து கிடக்கிறேன்.”

DSC04338-001

உடல் கரைந்து
நரம்பு மீந்த இலை
சொல்கிறது.

DSC04334-001

உதிர நீரின்றி
வரண்டிருக்கிறது
உக்கிய தாத்தாவின்
கண்கள் .

எம்.கே.முருகானந்தன்

0.0.00.0.0

Advertisements

3 responses »

    • ஐயா… வணக்கம்! இன்று என் வலைப்பூவில் உங்கள் வலைப்பூக்கள் சிலவற்றை பதிவோடு ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் பகிர்ந்துள்ளேன் என்பதை அறியதருகிறேன்…

      நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s