வாய் திறக்க முன்னர் மரணத்தைத் தழுவினர்

பதிவின் வடிவம்

குண்டடி பட்டு
குளறி விழுந்த காலங்கள்
ஞாபகம் மறக்கவும் கூடுமோ

DSC02906-002

குளறவும்
வாய் திறக்க முன்னர்
குருதி பீறிட
மண்ணைத் தழுவின
உயிர்கள்.

DSC01961-001

குருதி குடிக்க
கிணுகிணுத்து வந்தவர்
குருதி அருந்திய பின்
மலேரியா, சிக்கன்குனியா,
பைலேரியா டெங்கு என
விதைத்துச் செல்வார்

DSC01959-002

நுளம்பு ரக்கற்
ஒரே வீச்சினில்
சுருண்டு விழுந்தார்
பல்லுயிர் பறித்த
கொலையாளி.

Burnt Mosquito

ஒரு துளி இரத்தமும்
சிந்தவில்லை
மண்மீது சாய்ந்தார்
மரணத்தைத் தழுவினார்
ஒரு துளி ஓசை
எழவில்லை.

எம்.கே.முருகானந்தன்

Advertisements

3 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s