தூறல் இன்னமும் ஓயவில்லை

பதிவின் வடிவம்

சீறித் தணிந்தது மழை
சாம்பல் பூத்துக் கிடந்தது வானம்
தூறல் இன்னமும் ஓயவில்லை
பாதை ஓரம் வெள்ளம்
சுளித்து ஓடியது சாரையென

SDC14387-001
எம் வாழ்வின் புயல் தணிந்தது
சூழும் வஞ்சங்கள் ஓயவில்லை
நீர்த்து அழிக்க முனைகின்றன
நெளிந்து சுளிந்து படர்ந்தேனும்
வானின் சிகரில் மலர்வோம்
கண்ணின் சாரல் ஓயும்
மண்ணில் வாழ்வு நீளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

6 responses »

  1. //கண்ணின் சாரல் ஓயும்
    மண்ணில் வாழ்வு நீளும்.//

    ஐயா… இந்த வரிகளுக்காகத்தான் இத்தனை வலிகளைகளையும் தாங்குகின்றோம்.

    மனந்தொட்ட கவிதை ஐயா! வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s