அளவாகத்தான் போட்டிருக்காள் ஆத்தாள்

தரநிலை

அளவாகத்தான் போட்டிருக்காள்
ஆத்தாள்
சுளுவான சமையல்லல்ல
வெட்டி வதக்கி தாளித்து
கமகமவென நாவூற
அசைவப் பிரியர்களுக்கு ஆகாது.

DSC04403-003

கோழியில்லை கோலி ப்ளவர்
போஞ்சி கரட்
மீன் இல்லை வெங்காய சலடுடன்
கத்தரி பருப்பு உண்டு
பங்குக்கு வந்திடாதீங்க
குட்டி வயிறு பானையாகக் கூடாதென
அளவு சாப்பாடுதான்
போட்டிருக்காள் ஆத்தாள்.

SDC14357-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

5 responses »

  1. சுகமா சொல்லீட்டீங்க
    பங்குக்கு வராதீகன்னு
    சும்மா இருந்த வயிறை
    சுர்ருன்னு இரையவைச்சு…

    அழகா தட்டுல அமிர்தமா சோறு
    பதமான கறி கூட்டு பச்சடி பொரியல்ன்னு…
    இதமா ஒருவாய் எங்களுக்கும் தந்துடுங்க
    வைத்தியரானாலும் வரும் வயித்துவலி உங்களுக்கும்…

    • ஐயா… கண்ணுபட்டிடும் படம். வாயூற வைச்சுட்டீங்க… :).
      ஆத்தா அழகாதான் சமைச்சு பரிமாறி இருக்கா.!

      வாழ்த்துக்கள் ஐயா…!

      நேரமிருந்தால் என் வலைப்பூவுக்கும் வாருங்கள். மகிழ்வுறுவேன்..
      மிக்க நன்றி ஐயா!

  2. ஆத்தா என்னவோ அளவாத்தான் போட்டிருக்கா… நீங்க போட்டிருக்கிற படம் பசியை தூண்டி விடுகிறதே! அளவில்லாம சாப்பிட்டு விடுவோமோ என்கிற பயம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s