இலைகளின் நந்தவனத்தில் நினைவெழுப்பும் சகியே

பதிவின் வடிவம்

நீ போடும் கோலங்கள்
என் உள்ளத்தின் கீதங்கள்
கட்டாந் தரையும்
உன் கைவண்ணதில்
ரவிவர்மாவை நினைவழைக்கும்

DSC04393-002

வண்ண வண்ணமாய்
நீ வரைந்த ஓவியங்கள்
பூவிரித்த செடியினையும்
நாணவைக்கும்

DSC04396-001

குயில் கீதமிசைக்கும்
மைல்கள் களிநடனம் புரியும்
கிள்ளை மொழியும் கிளிகள்
மருண்டு ஓடும் மான்கள்
உன் நினைவில் துயில்வேன்
மந்த மாருதம் வீச
விரைந்து ஓடி வா
கூடிடுவோம் சகியே

SDC13631-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0.

Advertisements

8 responses »

 1. அடடா…
  கலை வண்ணம் கல்லிலே கண்டதுபோல்
  இலைதன்னில் இருந்த அழகை
  இயம்பியவிதம் என்ன சொல்ல…

  வாழ்த்துக்கள் ஐயா!

  • ந்ன்றி இளமதி
   அழகை ரசிக்கத் தெரிந்த அழகழகாக கை வேலைகள் செய்கின்ற உங்களுக்கு இயற்கையின் அழகும் பிடிததிருக்கிறது.
   நன்றி

  • நன்றி கவியாழி கண்ணதாசன்
   புகைப்படம் எடுக்கத் தெரியும்
   அதை ஒட்டி சில வரிகள் எழுதத் தெரியும்.
   அது கவிதையா எனச் சொல்லத் தெரியாது.
   உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி

 2. “வண்ண வண்ணமாய்
  நீ வரைந்த ஓவியங்கள்
  பூவிரித்த செடியினையும்
  நாணவைக்கும்”

  நல்ல கற்பனை.
  வாசித்து நேசித்தேன்.
  அழகு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s