வேண்டாத விருந்தாளி சிரிக்கின்றார்

பதிவின் வடிவம்

வேண்டாத விருந்தாளி
மனம் நிறையச் சிரிக்கிறார்
கோணவில்லை எம் மனம்
குளிர்கிறது
கள்ளமற்ற
அவர் புன்னகையில்.

SDC13636-002

மண்ணிட்டு பசளை ஏற்றி
மறக்காது நீர் ஊற்றி
வளரும் செடி
கொத்துக் கொத்தாய் மலர் அரும்பும்
என்றிருந்தால்
எங்கிருந்தோ குடிகொண்ட
புல் இங்கு
புன்னகைக்கிறது மலர் சிலிர்க்க
வேண்டாத விருந்தாளி
ஆனாலும்
மனங் குளிர வைக்கிறார்
அது போதும் என்றிருப்போம்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

6 responses »

  1. வேண்டாத விருந்தாளியாக வந்தாலும் சமயங்களில் இவர்தான் செழித்து வளர்ந்து அழகாக இருக்கிறார்.

    கவிதைக்காக புகைப்படமா! அல்லது புகைப்படத்திற்காக கவிதையா! எது எப்படியோ,இரண்டும் சேர்ந்து எங்களுக்கு கிடைத்துவிடுகிறது.நன்றி ஐயா.

  2. அனகோண்டாவுக்கும்அன்பு காட்டுவோம்
    பார்த்தீனியப் பூவையும் பார்த்து ரசிப்போம்
    அன்புதன்னில் செழிக்கட்டும் வையகம் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s