குறுநடை போடும் செல்லக் குழந்தை

பதிவின் வடிவம்

SDC14739-002

குறுநடை போடும்
செல்லக் குழந்தை
கடும் தரையது பாதம் நோகும்
விடு விடு என்றாலும்
விடாது நடைபோடும்

SDC14741-001
தடை எதும் அற்ற
மன ஓர்மம்
தடைபட விடாது
நடை பரவி
உலகளாவ
ஊக்கம் செய்வோம்.

SDC14740-001

எம்.கே.முருகானந்தன்

Advertisements

7 responses »

 1. தொட்டிடும் நோக்கம் திடமானால் சட்டென
  விட்டிடும் பாதை விரைந்து!

  அழகு (மணிப்ளாண்ட்) நடை கண்ட கவிதை சிறப்பு…:)

  வாழ்த்துக்கள் ஐயா!

 2. வணக்கம்
  ஐயா

  தடை எதும் அற்ற
  மன ஓர்மம்
  தடைபட விடாது
  நடை பரவி
  உலகளாவ
  ஊக்கம் செய்வோம்.

  கவிதையின் வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. Pingback: குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள் | முருகானந்தன் கிளினிக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s