பேதைக் கொக்கல்ல ….

பதிவின் வடிவம்

பளபளக்கும்
வாழைத் தண்டெனப்
தொடை பரப்பி
வழவழக்கும் நீர் சுரந்து
புணர் சுகம் தேடி
மதி மயங்கிக்
காத்திருக்கும்
பேதைக் கொக்கல்ல நான்

SDC14807-002

அடங்கி முடங்கி
அடுப்படியே சிறையென
சிறகொடிந்த பறவையாக
ஓய்ந்து கிடந்து
பெயரிலியாக
அழிந்து மறைந்திட மாட்டேன்

SDC14805-001

மதி தீட்டி
கணனி தட்டி
கூர்விழி குவித்து
சுயபாதை விரித்து
நிமிர்ந்து நடை பயின்று
விண்ணுலகும் அளந்து
புதுயுகம் காண்பேன்
பாரதியின் புதுமைப் பெண்ணென.

SDC14806-001

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Advertisements

8 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s