சலிப்பற்றது சிலந்திப் பூச்சி

தரநிலை

சலிப்பற்றது
அதன் இயக்கம்
ஒய்வு ஒழிச்சல்
தீண்டியதே இல்லை

DSC04615-001

இலக்கை நோக்கிய
திட நெடும் பயணமதில்
தயக்கம் சோர்வு சலிப்பு
அண்டியதேயில்லை

DSC04617-001

தளிர் இலை நுனிகளில்
நுண் வலை பின்னி
கரந்திருக்கும்
இரை கவரும்
தடை  தகர்த்து
தன் வாழ்வுயர்த்த
தயங்காது
சின்னம் சிறு ஜந்து
என்ற போதிலும்
சிலந்தி.

DSC01695-001

இவர் தரையில் தவழுகிறார்

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements

2 responses »

  1. ஐயா!
    இதையெல்லாம் கவனிக்கவும் உங்களுக்கு நேரம் உண்டா?
    நான் சிலந்திகளை மிக அவதானிப்பேன், சுறு சுறுப்பும், புத்திசாலித் தனமும் மிக்க உயிர்.
    சிலந்திவலையில் ஒரு தூசி தும்பு விழுந்தாலும் ஓடி ஓடித் துப்பரவாக்கி எப்போதும் பளிச்சென
    வைத்திருப்பதில், இவற்றிற்கு நிகரில்லை.
    என் வீட்டு மாடத்தில் உள்ள பூச் செடிகளில் சிலவற்றை வசிக்கவிட்டுள்ளேன். கொசு, சிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்த இவை நல்ல உதவி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s