இசைந்து வாழ்தல்

பதிவின் வடிவம்

இசைந்து வாழ்தல் இனிது
இயற்கையில்
சக உயிரினங்களுடன்
மனைவி குழந்தைகளுடன்
நல்ல குடும்பத் தலைவனாய்
அயல் அண்டையவருடன்
இனிய நண்பனாய்.

SDC15053-001

 இருந்தபோதும்
வேலிகளிட்டு
உறவுகளை
கூறு போடிடும்
மானிடர்கள்
விலங்குகளும் இணங்கி வந்திட
மரக்கொப்புகளாலும்
வேலியடைத்து
இசைந்து போவதுண்டு
கிராம மண்ணிலே

SDC15124-001
இனங்கள் அனைத்தும்
இசைந்து இணங்கி
கைகோர்க்கும்
தேசம் உதயமாக
பேதம் களையும்
தேசத் தந்தை
உதயமாவாரா எம் மண்ணில்
என்றாவது ஒருநாள்?

எம்.கே.முருகானந்தன்

0.0.00.0.0

Advertisements

One response »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s