வான்வழி வேர்கள்

பதிவின் வடிவம்

சடை என வேர் பரப்பி
குடை என விரிந்தகன்று
வளியினில் நீர் பருகி
காற்றினில் இரை தேடும்
வான்வழி வேர்கள் இவை.

20140716_152611_Richtone(HDR)-001

விழுது என்றும் பெயர் கொள்ளும்
கிளையினில் பிறந்து தூண் என முறுகி
தரையினில் காலூன்றும் போது.
அவரோகம், சாகாசிவை
எனவும் அழைப்பாரோ?

இலை முளைச்சான்
சதை கரைச்சான் எனும்
கற்றாழை இனத் தாவரம் இது

 0.0.0

Advertisements

5 responses »

  1. ஐயா இது பனங்கற்றாளை தானே. இதில் மருத்துவ குணங்கள் உண்டா?சிறுவயதில் காத்து குத்தும்(வலியின்) போது இதன் சாறு எடுத்து காதில் விட்டால் வலி மாறும் என்பார்கள் உண்மையா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s