வல்லை முனியப்பர்

பதிவின் வடிவம்

DSC06841-002

பெரு வெளியில்
பெருமரமும்
அதனடியில் சிறுதெய்வமும்

இனிதாக நிறைவுறும்
பயணங்கள்
உயிர்காக்கும்
எந்நாளும்
ஞாபகமெட்டாக் காலம் முதல்
நம்பினர் முன்னோர்கள்

DSC06840-002
கடும் வெயில்
தணல் வீசும்
புகைந்து எரியும்
தார் வீதி
இருந்தாலும்
புண்ணாகாது கால்
என்றனர் பக்தர்கள்

DSC06842-001

கனல் கக்கும் பெரு வெளியில்
நிழல் தந்தது
அருள் வழங்கினார்
வல்லை முனியப்பர்
அது நிஜம்.

DSC06839-002

எம்.கே.முருகானந்தன்

Advertisements

2 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s