நாளைய வசந்தத்திற்காய் காத்திரு- முட்டைப்புழு

பதிவின் வடிவம்

முட்டைப்புழு
கூட்டுப் புழு
வளர்புழு
கம்பளிப்புழு
என்ன சொல்லி அழைத்தாலும்
வண்ண வண்ண ஆடை
போர்த்து
மலருக்கு மலர்தாவும்
வண்ணத்துப் பூச்சி நீ
நாளையப் பொழுதில்

0.00.0

Advertisements

4 responses »

 1. வணக்கம் வைத்தியரையா!

  கூட்டுப் புழுவொடு கூடும் இயல்பினை
  ஊட்டினீர் பாவில் உரத்து!

  படமும் பாவும் பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் ஐயா!

  • உண்மைதான் sanmugam muttulingam
   மயிர்கொட்டி, மசுக்குட்டி போன்ற நமது ஊர் வழக்குகளைத் தவறவிட்டுவிட்டேன்
   சுட்டிக் காட்டியதற்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s