உறுதி

பதிவின் வடிவம்

20140810_164414_Richtone(HDR)-001

ஆழத் தடம் பதித்தனர்
ஆழி தழுவி மாசகன்ற
வெண் மணற்
பெருவெளியில்
நண்டுகளும் குழந்தைகளும்

20140810_164811_Richtone(HDR)-001

 

 

ஊழிக் கரமென சினந்தெழுந்த
பெரும் அலைகளில்
கரைந்து போயின
விளையாட்டுத் தடங்கள்
உறைந்து ஒழிந்து
மீண்டு உயிர்த்தன
ஓயாத உழைப்பில்
உறுதியாய் சமைத்த
நண்டின் வளைகள்

20140810_164745_Richtone(HDR)-002

 

எம்.கே.முருகானந்தன்

0.***.0

Advertisements

3 responses »

  1. Agreed. I love to watch (from a distance) crabs drawing patterns on the sand. And I had the good fortune to act as one of the four narrators in Maha:kavi’s ‘Puthiyathotu Vi:du’ when it was initially produced by Tarcisius. And we enjoyed singing Mahakavi’s famous – almost immortal – lines :” siru naNdu maNAl mi:thu padam onru ki:rum – sila vE:lhAi ithAi vanthu kadal kondu po:kum …”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s