தீபாவளியில் நடைபயில்தல்

Standard

20141022_061300-002

பொழுது புலர்ந்தது
மெல்லென ஆதவன் எழுந்து
தண்ணொளி பூசிட

20141022_063118_Richtone(HDR)

சில்லென மென்காற்று
மேனி தழுவிட
பூரித்த மனசுடன்
நடை பயில்தல்
இனியது

20141022_063206_Richtone(HDR)-001

இருதயத் துடிப்பு
இதமாய் அடையும்
சுவாசக் காற்று
சுவாத்தியமாகும்
மூட்டுகள் முக்கி முனகாது
வளைந்து நெளிந்து
இயங்குதல் செய்யும்
தசைகள் திரளும்
சவ்வுகள் நெகிழும்
மனசுடன் மேனியும்
நலமாகும்

20141022_063239_Richtone(HDR)-001

இன்றைய பொழுதும்
இனிப் புலரும் தினங்களும்
இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும்
என்மனம் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எம்.கே.முருகானந்தன்

00.0.00

6 responses »

  1. அழகான புகைப்படங்களுடன் தீபாவளி நல்வாழ்த்துகளை அருமையாய் கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  2. வணக்கம் ஐயா!

    தீபாவளி நடைப் பயிற்சி மிகச் சிறப்பு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s