பற்றிப் பிடித்தல் பழுதல்ல

பதிவின் வடிவம்

பற்றிப் பிடித்தல் பழுதல்ல
உற்ற உயிர் காக்கவும்
உயிரனையோருடன் இணையவும்
கற்றறிவினைப்
பெற்றுப் பெருக்கவும்
அவசியம்தான்.

20141101_081503-001

“Hanging On” To the train and to the lover


சற்றும் தளராது
உறுதியோடு பற்றியவர்
பெற்றிடுவார் பேரின்பம்
விண்ணுலகில் அல்ல
இன்று இங்கே
இப்பொழுதே.

எம்.கே.முருகானந்தன்

0.0.0

Advertisements

3 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s