பதம் காட்ட நிஜவாழ்வில் உயிர் நீத்தல்

பதிவின் வடிவம்

DSC07901-001

அலை மீது நடை பரப்பி
நீ வருவாய் என
விழி சோரக் காத்திருந்தேன்
நிலையில்லை இவ் வாழ்வு என
நிஜவாழ்வில் பதம் காட்ட
வளரிளம் பருவத்தில்
கரை மீது தனியாக
உயிர் நீத்துக் கிடந்தாய்

DSC07902-001

இவையொண்ண
உயிர் யாகங்கள்
திடமாக நிலை வாழ
கைகொடுக்கும்
உறவுகளுக்கு
என்றெண்ணி
உவர் மண்ணில்
கிடந்த உன் நேர்த்தி
நிறைவேறுமா
என்றாகிலும்.

DSC07904-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

2 responses »

  1. இறந்தாலும் எல்லார்க்கும் உணவாகும் வாழ்வு
    பிறந்தாலும் இதுபோன்றே நாம் வாழ வேண்டும்!!
    நெஞ்சில் நிறைந்த வரிகள் அய்யா!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s