வளர்கிறேன்; வழி விடுங்கள் அப்பா

பதிவின் வடிவம்

வளர்கிறேன் அப்பா
நான்
தினம் தினம்
உடலால் மட்டுமல்ல!!
உருவம் உள்ளம் அறிவு
எல்லாமேதான்
மாற்றமுறுகின்றன

DSC08764-001
உணர்வுகளும் ஆசைகளும்
தேவைகளும் கூடத்தான்
புரிந்துகொள்ளுங்கள்
என்னை
உங்கள் சாயல் இருக்கpறதுதான்
ஆனால்
உங்கள் புகைப்படம்
போலல்லவே

DSC08763-001

புத்தம் புதிய
நறுமணச் செடியாக
வளர விடுங்கள்
நான் நானாக
தனித்துவமாக!!

வழி விடுங்கள் அப்பா

எம்.கே.முருகானந்தன்

Advertisements

2 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s