மொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்

பதிவின் வடிவம்

மொட்டை அடிக்கப் பட்ட
ஒற்றை மரம்
தன்னந்தனியனாக
நிமிர்ந்து நிற்கிறது

2018-01-11_06-10-35.jpg

செழித்து கிடப்பவனை
வெட்டி சிதைப்பது
குரூர மனங்களின்
கோணல் புத்தி.

வெட்டிச் சாய்த்தாலும்
புத்தம் புதிய துளிர்களுடன்
மீண்டும் செழிக்கும்
நிழல் தரும்
குழையும் கொடுக்கும்
குருவிகளும் குருவீச்சையம்
உண்டு களிக்கும் .

மொட்டை அடிக்கப் பட்ட
ஒற்றை மரம்
தன்னந்தனியனாக
நிமிர்ந்து நிற்கிறது
சாய்ந்து விடவில்லை
சாவும் நெருங்காது
தன்னை ஒறுத்து
சுற்றத்தை ஓம்புபவர்க்கு

எம்.கே.முருகானந்தன்

Advertisements

One response »

  1. இலங்கைத் தமிழரின் நிலையை காட்டுகிறது. மொட்டை அடித்தாலும் துளிர்ப்போம் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. நல்ல உவமை.
    Jayakumar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s