Category Archives: உடைந்த பூட்டு

உதவுமா உடைந்த பூட்டு?

தரநிலை

நொறுங்கிய பானையும்
முறிந்த இடுப்பும்
நொருங்கிய மனமும்
கவைக்கும் உதவாது.
உடைந்த பூட்டும்
அவ்வாறுதான்.

DSC05244-002

கதவை மூடி பாதுகாத்து
வைத்திருக்குமா
களவைத் தடுக்குமா
எதற்கும் உதவாது
இதுவும் என்கிறீர்களா?

இல்லை!
சட்ட சம்பிரதாயங்களை மதித்து
மனித விழுமியங்களைக் காக்கும்
மனிதர்கள் இருக்கும் வரை
உடைந்தாலும்
அதன் பணி நிறைவேறும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements