Category Archives: பாலியல் இச்சை

அற்ப ஆயுசுப் பாக்கியவான்

தரநிலை

தமது பாலியல் இச்சையை
தீர்க்க முடியாத
ஆண் ஈக்கள்
அற்பாயுசில் இறக்கின்றன
ஆய்வுச் செய்தி இது

16706888678_4a5bf21f9c_z

இச்சைகளைத் தீர்க்க
குஞ்சு குமருகளையும்
மஞ்சத்தில் கிடத்தும்
வஞ்சகர்களுக்கு
கிட்டாதோ
அற்ப ஆயுசு

எம்.கே.முருகானந்தன்

0..0..0

Advertisements