Category Archives: பொட்டிழந்தவள்

‘பொட்’ டிழந்தவள்

தரநிலை

பொட்டிழந்து
பூவொதுக்கித் தன்
தலைக் கட்டவிழ்த்து
புறம் ஒதுங்கும்
பெண்ணல்ல

SDC13848-001
‘பொட்’ இழந்தும்
தாய் மண்ணில்
வேரூன்றி
பூச் சொரிந்து
குலம் பெருக்கும்
நங்கை இவள்

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0