Category Archives: உள் வீட்டுத் தாவரம்

குறுநடை போடும் செல்லக் குழந்தை

தரநிலை

SDC14739-002

குறுநடை போடும்
செல்லக் குழந்தை
கடும் தரையது பாதம் நோகும்
விடு விடு என்றாலும்
விடாது நடைபோடும்

SDC14741-001
தடை எதும் அற்ற
மன ஓர்மம்
தடைபட விடாது
நடை பரவி
உலகளாவ
ஊக்கம் செய்வோம்.

SDC14740-001

எம்.கே.முருகானந்தன்