அக்24 பொம்புளை சிரிச்சாப் போச்சு ..கீரை முதிர்ந்தால் … Posted on ஒக்ரோபர் 24, 2012 by Dr.M.K.Muruganandan பதிவின் வடிவம் புகையிலை விரிச்சாப் போச்சு பொம்புளை சிரிச்சாப் போச்சு இது பெண்களை இழிவு செய்யும் பேச்சு கீரை முதிர்ந்தால் போச்சு பூத்துக் காய்த்தால் போச்சடா போச்சு இது நுனிநாக்கில் சுவைப்பவர் கூற்று Advertisements