Category Archives: ஜாம் மரம்

குடையென இவள் …

தரநிலை

கொடியிடை
மலையென முலை
முடிமிகு தலையொடு
மங்கையிவள்
கொடு வெயில் தகிக்கும்
யாழ் மண்ணில்
குடையென தஞ்சமளிக்கும்
ஜாம் மரம்

எம்.கே.முருகானந்தன்

Advertisements