Category Archives: நரை முடி

நரை முடி

தரநிலை

நரை முடி
அழகானது
அனுபவ முதிர்வின்
அடையாளம்
மதிப்பிற்குரியது
கௌரவமானது

20140928_160232-002

 

அது
மற்றவர்
சிரசில்
இருக்கும் வரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Advertisements