Category Archives: பற்றிழை

சாதுவின் மிடுக்கு

தரநிலை

பற்றிழை (Tentacle) பரப்பி
பெருந் தெருவையும்
துணிவுடன்
கடக்கும்
பச்சிலைச் சாது

மீசை முறுக்கல்ல

Advertisements