Category Archives: மாசடைந்த மலர்

தூசி படிந்த வெண்மலர்

தரநிலை

தூசி படிந்த வெண்மலர்
மாசு கழுவி தூய்மையாக
சிறுமழை போதும்
மனசின்
மாசு கழுவ
எது உதவும்

0.0.0.0

எம்.கே.முருகானந்தன்

Advertisements