Category Archives: முட்டைப்புழு Larva

நாளைய வசந்தத்திற்காய் காத்திரு- முட்டைப்புழு

தரநிலை

முட்டைப்புழு
கூட்டுப் புழு
வளர்புழு
கம்பளிப்புழு
என்ன சொல்லி அழைத்தாலும்
வண்ண வண்ண ஆடை
போர்த்து
மலருக்கு மலர்தாவும்
வண்ணத்துப் பூச்சி நீ
நாளையப் பொழுதில்

0.00.0