Category Archives: கரு நாக்கு

கரு நாக்கு மேகங்கள்

தரநிலை

20141128_054653_Richtone(HDR)-001

புலர்ந்து ஒளி வீசத் துடிக்கும்
ஆதவனை
முடி மறைத்து
தூசிக்க
திரண்டெழும்
கரு நாக்கு மேகங்கள்
வேண்டாம் சிறுபுத்தி
விலகி மறையுங்கள்
விரைவாக

எம்.கே.முருகானந்தன்

0.00.0