Category Archives: விளையாட்டுத் திடல்

அரளியும் விளையாட்டுத் திடலும்

தரநிலை

காதலில் தோல்வி கண்டவர்
கதிமோட்சம் காண
தேடி அரைத்து உண்ணும்
அரளி
சுறுசுறுப்பு எறும்புகளின்
விளையாட்டுத் திடலாகும்
விந்தை

15283916438_246ccb26e3_o

எம்.கே.முருகானந்தன்.

Advertisements