Category Archives: வெட்டுதல்

வெட்டுதல் குரூரமானது

தரநிலை

வெட்டுதல் குரூரமானது
கத்தியால்
மாந்தரை விலங்குகளை
மரங்களையும்தான்

SDC15255-001
வார்த்தைகளால்
வெட்டிக் குதறி எடுப்பது
அதைவிட வேதனையானது.

எம்.கே.முருகானந்தன்

0.0.0

Advertisements